OUR COLLEGE ANTHEM


Amongst these mountain hills of tea
Where stormy clouds and sun shine dwell
We highlanders in love agree
To serve the school we love so well
From coral plains and distant hills
From quiet vale and thronged street,
The sons of Highlanders gladly fill,
These halls which echo to our heart feet
Soars to far heaven our peak sublime
Goal of the climbers toiling feet,
Strenuous and stern we too would climb,
And reach through toil our summits meet
Gold of the dawn blue of the sky,
What lovelier blending can there be,
Our colours these in triumph high,
In school or happy sports field glee
So Highlanders in concord move,
Onward in amity and zeal,
Than in Life's task we worthy prove,
United gladness us we feel
Should slackness tempt or sin grows strong,
Call we to mind our school's device,
And let it grow with prayerful song,
And for all darker hours suffice
Then in the wider world beyond,
When School's glad memories thrill our heart,
Give us to know that lovely bond,
That lifts to heaven our golden part.

Rev.Dr.P.T.Cash MA, Bsc






எமது கல்லூரிக் கீதம்


வாழிய ஹைலன்ஸ், வாழிய ஹைலன்ஸ்,

வாழிய வாழியவே!
வளம் பல தேக்கி வையத்தி லோங்கி
வாழிய வாழியவே!

வாழிய ...

உள்ளொளி யேற்றி அறநெறி காட்டி
நலமுறக் காத்திடுவாய் - நல்
அறிவும் திறனும் தெளிவுடன் தந்து
தியாகத்தில் நிலைத்திடுவாய்.

வாழிய ...

எம்மதம் எக்குலம் எவ்வின மாயினும்
யாருமொன்றே யென்பாய் - அவர்
செம்மனத் தெங்கணும் உள்ளொளி திகழ
சத்திய விளக்காவாய்.

வாழிய ...

குறிஞ்சியின் ஒளியாம் ஹைலன்ஸ் அன்னை
விழுமிய வழி நடப்போம் - அதில்
குறுக்கிடும் புன்மை அனைத்தையும் வென்று
ஆன்ம எழில் கொள்வோம்.

வாழிய ...

நல்லறம் போற்றுவோர் யாவரும் கேளிர்
நன்றென்றும் வாழ்த்திடுவோம் - பெறும்
கல்வியும் வளமும் ஹைலன்ஸ் ஈந்த
வாழ்வெனப் போற்றிடுவோம்.

வாழிய ...

எங்கள் வாழ்வும் எங்கள் பணியும்
நாட்டுக் கெனத் தருவோம் - நல்
பொங்கும் அன்பால் அன்னை யுந்தன்
அழியாய் புகழ் இசைப்போம்.

வாழிய ...

ஆக்கம்: திரு.ளு.திருச்செந்தூரன்